G.O 89 - ஆசிரியர்கள் மீது POCSO புகார் பதியப்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிக்கல்வித்துறை அரசாணை - Asiriyar.Net

Saturday, May 3, 2025

G.O 89 - ஆசிரியர்கள் மீது POCSO புகார் பதியப்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிக்கல்வித்துறை அரசாணை

 




போக்ஸோ புகார் வந்தால்

  • 4 நாளில் சஸ்பெண்ட்
  • 7 நாளில் 17 பி . 
  • 30 நாளில் என்கொயரி


தமிழ்நாட்டில் , அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் 4 நாட்களுக்குள் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


 இப்புகார்கள் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ( DCPO ) ஒரு முதற்கட்ட விசாரணையை மேற்கொள்வார் . இது காவல்துறையினர் மேற்கொள்ளும் சட்ட விசாரணைக்கு இணையாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ! (03.04.2025)


Click Here to Download - G.O 89 - Action Against Delinquents Under POCSO Act - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad