100% தேர்ச்சி வழங்கும் அரசுப் பள்ளிகளுக்கும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - DSE செயல்முறைகள்!
பொருள்: பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை எண் 43 - மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண் 07 - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளுக்கும், 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச்சான்றிதழ் வழங்குதல் -ஆணை வழங்குதல் - சார்பு.
No comments:
Post a Comment