தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை நேற்று இரவு முதல் பொழிந்து வருகிறது. எனவே இன்று 14.10.2024 திங்கள் அன்று விடுமுறை அளிக்கப்படுமா என்று பெற்றோர்கள் தரப்பில் எதிர்பார்த்து வந்த நிலையில் மழை படிப்படியாக குறைந்ததால் கீழ்க்கண்டுள்ள மாவட்டங்களில் ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
14.10.2024 விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
சென்னை - விடுமுறை இல்லை
கோவை - விடுமுறை இல்லை
விழுப்புரம் - விடுமுறை இல்லை
No comments:
Post a Comment