ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்து ஆணை - Director Proceedings - Asiriyar.Net

Wednesday, May 1, 2024

ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்து ஆணை - Director Proceedings

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்து ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை பணிவிடுவிப்பு செய்து ஆணை வழங்குதல் - தொடர்பாக.


ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாறுதல் ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கின் தீர்ப்பினை செயல்படுத்தும் பொருட்டு பணி விடுவிப்பு செய்தல் -தொடர்பாக

பார்வை :

1அரசாணை (1டி)எண். 134, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை நாள். 18.08.2021.

2. சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்,நக.எண்.41779/84/இ1/2021நாள்.15.09.2021 மற்றும் 20.10.2021 3. சென்னை, உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ரிட் மனு எண். 6508/2023 மற்றும் தொகுப்பு வழக்கின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பாணை நாள் : 28.02.2024

4. சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.41779/சி4/இ1/2021நாள்.30.04.2024.


Click Here to Download - BRTE to BT Teacher Conversion - Director Proceedings - Pdf


Click Here to Download - BRTE to BT Teacher Conversion - Kanyakumari CEO Proceedings - PdfPost Top Ad