ஏப்.11ல் தலைமைச் செயலகம் முற்றுகை: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு - Asiriyar.Net

Monday, April 3, 2023

ஏப்.11ல் தலைமைச் செயலகம் முற்றுகை: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

 ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஏப்.11ல் தலைமைச் செயலகம் முற்றுகையிடப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோர்க்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தப்படும். 7,8,9 ஆகிய தேதிகளில் தமிழக எம்.பிக்களிடமும் கோரிக்கை மனு அளிக்கப்படும் என்று ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.


Post Top Ad