அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் மருத்துவ இழப்பீடு கோரிக்கையை நிராகரிக்கப்பட்டால் 30 நாட்களுக்குள் மாவட்ட அளவிலான குழு, மனுக்கள் மீது முடிவெடுக்கலாம்.மாவட்ட அளவிலான குழுவின் முடிவிற்கு எதிராக மேல்முறையீடு செய்தால், மாநில அளவிலான குழுவை ஒரு மாத காலத்திற்குள் அணுக நடவடிக்கை .
No comments:
Post a Comment