பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் சார்ந்து கூடுதல் அறிவுரைகள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!
அரசுநடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு . சிறார் திரைப்படங்களை அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் திரையிடவேண்டும். திரைப்படங்களைத் திரையிடுவது தொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்ட திரைப்பட சுற்றறிக்கை தொடர்பாக , இம்மாதம் அக்டோபர் 13 , 2022 அன்று " தி ரெட் பலூன் " திரைப்படம் திரையிடப்படும். இப்படம் பிரஞ்சு மொழியில் ஆஸ்கார் விருது பெற்ற குறும்படமாகும் படத்தின் சுருக்கம் இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
Click Here to Download - SPD - Movie Screening Instructions - Pdf
No comments:
Post a Comment