TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு முதுகலை ஆசிரியர்களுக்கு (PG அரசியல் அறிவியல், வரலாறு, புவியியல், மனையியல், கணினி பயிற்றுநர் நிலை 1, உடற்கல்வி இயக்குநர் நிலை 1, தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்கள்) நாளை (14.10.2022) சென்னையில் நேரடி நியமன கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு!
No comments:
Post a Comment