அரசாணையின் படி நேரடி நியமனத்திற்கு மட்டுமே TET - தற்போது பதவி உயர்வுக்கும் TET அவசியம் என தீர்ப்பு!!! - Asiriyar.Net

Thursday, October 27, 2022

அரசாணையின் படி நேரடி நியமனத்திற்கு மட்டுமே TET - தற்போது பதவி உயர்வுக்கும் TET அவசியம் என தீர்ப்பு!!!

 





1. By promotion

2. by transfer

3. direct recruitment 


நேரடி நியமனத்திற்கு மட்டுமே TET ஆனால் தீர்ப்பில் பதவி உயர்வுக்கும் TET அவசியம் என தீர்ப்பு வந்துள்ளது ..


வழக்கு அப்பில் செல்லும் .


வழக்கில் 41 பேர் இருப்பதனால் உச்ச நீதிமன்றம் வரை வழக்கு செல்ல கூடும் .


மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் வழக்கில் வாதாடிய போதும் பதவி உயர்வுக்கு TET அவசியம் என்று தீர்ப்பு வந்துள்ளது .


அப்பிலில் அரசாணையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று ஆராயப்படும். அரசாணையில் நேரடி நியமனத்திற்கு மட்டுமே TET என தெளிவாக உள்ளது.


என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.




No comments:

Post a Comment

Post Top Ad