10.10.2022 முதல் 12.10.2002 வரை ஆசிரியர் வருகை மற்றும் மாணவர்கள் வருகை TNSED school app ல் கீழ்க்கண்டவாறு பதிவு செய்ய வேண்டும்.
10.10.2022 முதல் 12.10.2002 வரை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகையை TNSED Schools Appல் பதிவு செய்யும் முறை (From 10.10.2022 to 12.10.2002 Elementary, Middle, High and Higher Secondary Schools Teacher and Student Attendance Registration Procedure in TNSED Schools App)...
அனைவருக்கும் வணக்கம்.
தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் கீழ்க்கண்டவாறு 10.10.2022 முதல் 12.10.2002 வரை ஆசிரியர் வருகை மற்றும் மாணவர்கள் வருகை TNSED Schools App ல் பதிவு செய்ய வேண்டும்.
தொடக்கப்பள்ளிகள் :
Today status ல் Fully not working என பதிவு செய்து ஆசிரியர்களுக்கு பயிற்சி என பதிவு செய்ய வேண்டும்.
நடுநிலைப்பள்ளிகள்:
Today status ல் Partially working day என பதிவு செய்து 6,7,8 மாணவர்களுக்கு வருகை பதிவு செய்ய வேண்டும்.
பயிற்சி சென்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி எனவும், மற்ற ஆசிரியர்களுக்கு வருகையும் பதிவு செய்ய வேண்டும்.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் :
Today status ல் Fully working day என பதிவு செய்து ஆசிரியர் வருகை மற்றும் மாணவர்கள் வருகை பதிவு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment