PGTRB ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே பள்ளியில் பணியில் சேர அனுமதிக்க வேண்டும் - Commissioner Proceedings - Asiriyar.Net

Sunday, October 16, 2022

PGTRB ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே பள்ளியில் பணியில் சேர அனுமதிக்க வேண்டும் - Commissioner Proceedings


TRB மூலம் நேரடி நியமனம் பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் சான்றிதழ் சரிபார்த்த பின்னரே தொடர்புடைய அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!












No comments:

Post a Comment

Post Top Ad