உயர் கல்வி தொடராத மாணவர்கள் / பெற்றோர்களுக்கு வழிகாட்டல் முகாம் நடத்த உத்தரவு - SPD Proceedings - Asiriyar.Net

Saturday, October 15, 2022

உயர் கல்வி தொடராத மாணவர்கள் / பெற்றோர்களுக்கு வழிகாட்டல் முகாம் நடத்த உத்தரவு - SPD Proceedings

 



அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அளிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டும் ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு . 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முறையாக கொண்டு சேர்ப்பதற்கு ஏதுவாக தொடர் வகுப்புகள் நடத்தப்படும். முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தொடர் நெறிப்படுத்தும் ( Continuous Mentoring ) முறையும் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.


Click Here to Download - SPD Proceedings - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad