ஜாக்டோ ஜியோ மாநாட்டில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் - உரிய நடவடிக்கைகளை எடுக்க செயலாளர் கடிதம்! - Asiriyar.Net

Monday, October 31, 2022

ஜாக்டோ ஜியோ மாநாட்டில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் - உரிய நடவடிக்கைகளை எடுக்க செயலாளர் கடிதம்!

 

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் 19.09.2022 அன்று நேரில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க அனைத்து துறை செயலாளர்களுக்கம் மனிதவள மேலாண்மைத் துறை துனைச்செயலாளர் அவர்கள் கடிதம்!








No comments:

Post a Comment

Post Top Ad