ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்களுடன் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்
தீபாவளிக்கு மறுநாள் தீபாவளி நோன்பை முன்னிட்டு 25.10.2020 அன்று பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்க நம் இயக்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் இரா.பெருமாள்சாமி மற்றும் மாநில தலைமையிடச் செயலாளர் எ.இராவணன் ஆகியோர் ஆணையரை சந்தித்து இன்று கோரிக்கை கடிதம் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment