மருத்துவ ஈட்டா விடுப்பு துய்க்கும் போது முன் இணைப்பு, பின் இணைப்பு (Prefix, Suffix) இரண்டும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்! (1995) - Asiriyar.Net

Sunday, October 23, 2022

மருத்துவ ஈட்டா விடுப்பு துய்க்கும் போது முன் இணைப்பு, பின் இணைப்பு (Prefix, Suffix) இரண்டும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்! (1995)

 

மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு ( மருத்துவ விடுப்பு) துய்க்கும் போது முன்னிணைப்பு (Prefix) மற்றும் பின்னிணைப்பு (Suffix) இரண்டும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் அரசுக் கடிதம் - வெளியிடப்பட்ட ஆண்டு 1995!



M.L. ஐப் பொறுத்த மட்டில் , மருத்துவர் எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை Certificate தருகிறாரோ அது மட்டுமே மருத்துவ விடுப்பு. Prefix, Suffix என எந்த அனுமதியும் தேவையில்லை. Monday to Friday மருத்துவ விடுப்பு எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே மருத்துவ விடுப்பு. Medical fitness க்கு மறுநாள் பள்ளி விடுப்பு என்றால் Next working day ல் பணியில் சேரலாம்.




Click Here to Download - Medical Leave - Prefixing, suffixing - Govt Letter - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad