G.O- 324 - தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் - Asiriyar.Net

Saturday, October 15, 2022

G.O- 324 - தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ்

 

தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.








No comments:

Post a Comment

Post Top Ad