School Calendar - October 2022 - Asiriyar.Net

Saturday, October 1, 2022

School Calendar - October 2022

 

அக்டோபர் -- 2022  -- நாள்காட்டி

🏵️ 01-10-2022  --- குறை தீர்க்கும் நாள்

🏵️காலாண்டு விடுமுறை:

1 - 5 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12 முடிய விடுமுறை.

6 - 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9 முடிய விடுமுறை.


🏵️மீண்டும் பள்ளி திறக்கப்படும் நாள்:

1 - 5 வகுப்புகளுக்கு - 13.10.2022 (வியாழன்)

6 - 12 வகுப்புகளுக்கு - 10.10.2022 (திங்கள்)


🏵️எண்ணும் எழுத்தும் பயிற்சி:

10.10.2022 - 12.10.2022(திங்கள் - புதன்)


🏵️15-10-2022 -- CRC

🏵️24 -10- 2022 --  திங்கள்--தீபாவளி --- அரசு விடுமுறை

🏵️அக்டோபர்  --  RL இல்லை




No comments:

Post a Comment

Post Top Ad