ஊக்க ஊதிய உயர்வு என்பது ஊக்கத்தொகையாக மாற்றம் - ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகள் - தமிழில் - Asiriyar.Net

Wednesday, September 8, 2021

ஊக்க ஊதிய உயர்வு என்பது ஊக்கத்தொகையாக மாற்றம் - ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகள் - தமிழில்

 

உயர் கல்விக்கு ஊக்கத் தொகை [One Time Lump-Sum Amount] (ஊக்க ஊதிய உயர்வு அல்ல) - மத்திய அரசின் நடைமுறையை பின்பற்றி, தமிழ்நாட்டில் பணிபுரியும் All India Service Officers க்கு அனுமதித்து ஆணை வெளியீடு!!! - இதனைப் பின்பற்றியே அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கும் விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் 07.09.2021 அன்று கூறிய நிலையில் முன்கூட்டியே (01.09.2021) ஆணை வெளியீடு!!!


இதன்படி ஊக்க ஊதிய உயர்வுக்கு இனி நிலையான ஒரு முறை மட்டுமே ஒன்றிய அரசு குறிப்பிட்ட தொகையை பெற முடியும் அதன் பின்பு தொடர்ச்சியாக வழங்கப்படமாட்டாது. தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள இந்த அரசு கடிதத்தில் 31.03.2020 க்கு முன் உயர்கல்வி கற்று அதற்கு அரசு அனுமதிக்காக அனுப்பப்பட்டது குறித்து எந்த தகவலும் இல்லை.







Post Top Ad