உங்கள் வாக்குச்சாவடி அல்லது நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குச்சாவடியின் நிலை அலுவலரை (BLO) அறிந்து கொள்வது எப்படி? - Asiriyar.Net

Monday, March 15, 2021

உங்கள் வாக்குச்சாவடி அல்லது நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குச்சாவடியின் நிலை அலுவலரை (BLO) அறிந்து கொள்வது எப்படி?

 







கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.


https://www.elections.tn.gov.in/blo/


தற்போது தோன்றும் பக்கத்தில் உங்கள் மாவட்டம், உங்கள் சட்டமன்றத் தொகுதி, பாகம் எண் (PART NUMBER) ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.



உங்கள் வாக்குச்சாவடி அல்லது நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குச்சாவடியின் நிலை அலுவலர் மற்றும் அவரது தொலைபேசி எண்ணை அறிந்து கொள்ள முடியும்.


No comments:

Post a Comment

Post Top Ad