ஜூலை 2021 அகவிலைப்படி D.A எவ்வளவு ? - Asiriyar.Net

Wednesday, March 10, 2021

ஜூலை 2021 அகவிலைப்படி D.A எவ்வளவு ?

 



மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் நிலுவையில் உள்ள 3 தவணை அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஜுலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.



விளக்கம்


ஏற்கனவே வழங்கப்பட்டது


ஜூலை 2019 முதல் டிசம்பர் 2019 வரை 17% DA வழங்கப்பட்டது.



நமக்கு வழங்க வேண்டிய DA


(தோராயமாக)


01.01.2020 -2%


01.07.2020 - 2%


01.01.2021 - 2%


என தோராயமாக வைத்துக்கொள்வோம்.


ஆனால் இந்த 6% DA கோவிட் காரணமாக பணப்பலன் நிறுத்திவைக்கப்பட்டது.


இனிமேல்


தற்போது 01.07 2021 முதல் DA உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



தோராயமாக 01.07 2021 அன்று 2% DA உயர்வு என வைத்துக்கொள்வோம்.



மொத்தம் 25% DA


கோவிட் காரணமாக நிறுதிவைக்கப்பட்ட 6% DA


மற்றும்


ஜூலை 2021 2% DA


என


மொத்தம் 8% உயர்த்தி ஜூலை 2021 முதல் 25% DA கணக்கிடப்படும்









No comments:

Post a Comment

Post Top Ad