EMIS - பணிமாறுதலுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது - விரைவில் கலந்தாய்வு!!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, April 14, 2023

EMIS - பணிமாறுதலுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது - விரைவில் கலந்தாய்வு!!!

 

EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் தனிப்பட்ட உள்நுழைவில் (Individual Login) பணிமாறுதலுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணி மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறைகள் வெளியிடப்படும் என தெரிகிறது!






Post Top Ad