பட்டதாரி ஆசிரியர் ஒன்றிய, மாவட்ட மாறுதல் நிறுத்தி வைப்பதே சரி - ஆசிரியர் கூட்டணி - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 27, 2023

பட்டதாரி ஆசிரியர் ஒன்றிய, மாவட்ட மாறுதல் நிறுத்தி வைப்பதே சரி - ஆசிரியர் கூட்டணி

  

தொடக்கக் கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் , ஒன்றியத்திற்குள் மட்டும் மாறுதல் கலந்தாய்வு நடத்தலாம். 


பட்டதாரி ஆசிரியர் ஒன்றியம் விட்டு ஒன்றியம் , மாவட்ட மாறுதல் நிறுத்தி வைப்பதே சரியானதாக இருக்கும் என தொடக்கக் கல்வித்துறைக்கு ஆசிரியர் கூட்டணி கடிதம்.


Post Top Ad