நாளை ( 12.09.2021) DEO, BEO, BRC அலுவலகங்கள்‌ செயல்படவும்‌, அலுவலர்‌கள்‌ தடுப்பூசி முகாம் நடைபெறும்‌ பள்ளிகளை ஆய்வு செய்ய உத்தரவு - CEO Proceedings - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 11, 2021

நாளை ( 12.09.2021) DEO, BEO, BRC அலுவலகங்கள்‌ செயல்படவும்‌, அலுவலர்‌கள்‌ தடுப்பூசி முகாம் நடைபெறும்‌ பள்ளிகளை ஆய்வு செய்ய உத்தரவு - CEO Proceedings

 

முதன்மைக்கல்வி அலுவலகம்‌, திருவண்ணாமலை. 

சுற்றறிக்கை: நாள்‌ 09.09.2021 


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரின்‌ அறிவுரைகளின்படி, வருகின்ற 12,092021 அன்று திருவண்ணாமலை மாவட்ட அளவில்‌ பள்ளிகளில்‌ கோவிட்‌ - 19 தடுப்பூசி சிறப்பு முகாம்‌ நடத்தப்பட உள்ளதால்‌ அதனையொட்டி 12.09.2021 அன்று பள்ளி அளவில்‌: 27/ 510/80௦ உறுப்பினர்களைக் கொண்டு கோவிட்‌ -19தடுப்பூசி சிறப்பு முகாம்‌ குறித்து விழிப்புணர்வு கூட்டம்‌ நடைபெற உள்ளது. 


எனவே மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்களின்‌ தலைமையின்‌ கீழ்‌ மருத்துவ அலுவலர்களால்‌: நடத்தப்படும்‌ சிறப்பு முகாம்‌ நடைபெறும்‌ பள்ளிகள்‌ முழு அளவில்‌ 'திறந்திருப்பதை உறுதி செய்யவும்‌, மேலும்‌, ஆய்வு அலுவலர்‌ சிறப்பு முகாம்‌ நடைபெறும்‌ பள்ளிமினை பார்வையிடவும்‌, திருவண்ணாமலை வருவாய்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலகங்கள்‌ /வட்டாரக்‌ கல்வி அலுவலகங்கள்‌ / வட்டார வள மையங்கள்‌ 11.09.2021 மற்றும்‌ 12.09.2021 ஆகிய நாட்கள்‌ வேலை நாட்களாக செயல்படவும்‌, அனைத்து பணியாளர்களும்‌ தவறாது வருகைபுரிந்து மாவட்ட அளவில்‌ நடைபெறுகின்ற கோவிட்‌ - 19 முகாம்‌ சிறப்பாக நடைபெற தகுந்த ஒத்துழைப்பினை நல்குமாறு, தெரிவிக்கப்படுகிறது . 


Post Top Ad