TTSE - தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - Selected Students List - Asiriyar.Net

Monday, December 1, 2025

TTSE - தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - Selected Students List

 




தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 - தேர்வு முடிவுகள் தெரிவுப்பட்டியல்


2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான “தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு” 11:10.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. இத்தேர்வில் மொத்தம் 2,70,508 மாணாக்கர்கள் பங்குபெற்றனர். இத்தேர்வில் 1500 மாணாக்கர்கள் (750 அரசுப்பள்ளி,அரசு நிதி உதவிப்பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணாக்கர்கள் . 750 அரசுப்பள்ளி மாணாக்கர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.


Click Here to Download - DGE - TTSE 2025 -  Selected Students  List - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad