Income Tax - New Tax Regime முறைப்படி யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் - அட்டவணை (2025 - 2026) - Asiriyar.Net

Monday, April 7, 2025

Income Tax - New Tax Regime முறைப்படி யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் - அட்டவணை (2025 - 2026)

 



கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய அரசு வருமான வரி உச்சம் வரம்பை உயர்த்தியது. இந்த வருமான வரி உச்சவரம்பு என்பது வரும் 2025 - 2026ம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்படும் 


மத்திய அரசு நிதிநிலை அறிக்கை தாக்களின் போது வெளியிடப்பட்டுள்ள வருமான வரி உற்சவ பாம்பின்படி எவ்வளவு வருமானத்திற்கு எவ்வளவு வருமான வரி என்ற அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 


இதில் 12 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோர் வருமான வரி கட்ட தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது   New Tax Regime முறைப்படி வரி செலுத்துவதற்கான உற்சவரம்பு ஆகும் 


Old Regime  முறைப்படி வருமான வரி செலுத்துவோர் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை





No comments:

Post a Comment

Post Top Ad