அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உயர்கல்வித் தகுதி பெற்ற அனைத்து வகை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் சார்ந்து வெளியிடப்பட்ட அரசாணைகள் அரசாணைகளின்படி பள்ளிக் கல்வி இயக்ககத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ள அரசாணையினை கருத்தில் கொண்டு
ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் சார்ந்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழங்கப்பட்ட தீர்ப்பாணைகளுக்கு வரையறுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் நடைமுறையில் உள்ள அரசாணைகளை கருத்தில் கொண்டு உரிய ஆணையினை வழங்குவதற்கு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல்
Click Here to Download - DSE - Direction With Respect To Final Order - Director Proceedings - Pdf
No comments:
Post a Comment