டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் புதிதாக இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து அதை அடித்து பிறகு வேறு பதிலை பதிவிட்டால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும். புதிய முறை குறித்து தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment