பள்ளிக்கல்வி- மேல்நிலைக்கல்வி 2023-24ம் கல்வியாண்டு- அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது - ஆசிரியருடன் உபரியாக கண்டறியப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு 10.06.2024 அன்று பணிநிரவரல் கலந்தாய்வு நடத்துதல்-தொடர்பாக.
2024 ஆம் கல்வியாண்டில் 01.08.2023 நிலவரப்படி (11, 12-ம் வகுப்புகளுக்கு) ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரப்படி முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்து (Staff fixation) முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அறிக்கை பெறப்பட்டு, ஆசிரியருடன் உபரி (Surplus with Person) என்று கண்டறியப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு 10.06.2024 பிற்பகல் 2.00 மணிக்கு EMIS இணையதள வாயிலாக நடைபெறும் என சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment