கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை - மாணவர் சேர்க்கை அறிவிப்பு - Asiriyar.Net

Saturday, June 1, 2024

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை - மாணவர் சேர்க்கை அறிவிப்பு

 
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. மாணவர் சேர்க்கை அறிவிப்பு.


கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு.


ஜூன் 3 முதல் ஜூன் 21ஆம் தேதி வரை இணையவழியில் மாணவர்கள் சேர்க்கைக்கு ; https://ADM.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்


பத்திரிகை செய்தி குறிப்பு


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH/ BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் (online applications), பல்கலைக்கழக இணையதளம் ) https://adm.tanuvas.ac.in( ع 03.06.2024 % 10.00 21.06.2024 5.00 வரவேற்கப்படுகின்றன.


அயல்நாடு வாழ் இந்தியர் (NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினர் (Foreign National) ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு.


இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தலைவர் சேர்க்கைக் குழு இளநிலை பட்டப்படிப்புர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சென்னை -600 051


TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY


PRESS MESSAGE


Tamil Nadu Veterinary and Animal Sciences University invites Undergraduate applications (BVSC & AH / BTech) from the candidates of Tamil Nadu State through online (https://adm.tanuvas.ac.in) from 03.06.2024, 10.00 AM to 21.06.2024, 5.00 PM.


For online applications, guidelines, number of seats reserved for NRIs (Non-Resident Indians) / Wards of NRIs / NRI Sponsored and Foreign National Quota, please visit https://adm.tanuvas.ac.in.


Chairman, Admission Committee (UG), TANUVAS, Chennai - 600 051Post Top Ad