கொளுத்திய வெயில் - 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவான இடங்கள் - Asiriyar.Net

Saturday, June 1, 2024

கொளுத்திய வெயில் - 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவான இடங்கள்

 




தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில், 19 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. வேலுாரில், 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தகித்தது.


தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக கடும் வெப்பம் தாக்குகிறது. வடமாநிலங்களை போன்ற வெப்பக்காற்று, வெப்ப அலைகள் இல்லை. ஆனாலும், மக்கள் சமாளிக்க முடியாத அளவுக்கு கடும் உஷ்ணமும், அசவுகரியமான நிலையும் ஏற்பட்டது.


1. *🌞வேலூர் - 110.6 டிகிரி பாரன்ஹீட்*


2. *🌞திருத்தணி - 108.5 டிகிரி பாரன்ஹீட்*


3. *🌞மீனம்பாக்கம் -106.7 டிகிரி பாரன்ஹீட்*


4. *🌞ஈரோடு - 105.4 டிகிரி பாரன்ஹீட்*


5. *🌞நுங்கம்பாக்கம் - 104.3 டிகிரி பாரன்ஹீட்*


6. *🌞மதுரை விமான நிலையம் - 103 டிகிரி பாரன்ஹீட்*


7. *🌞மதுரை நகரம் - 104 டிகிரி பாரன்ஹீட்*


8. *🌞புதுச்சேரி - 103.5 டிகிரி பாரன்ஹீட்*


9. *🌞நாகப்பட்டினம் - 101 டிகிரி பாரன்ஹீட்*


10. *🌞கடலூர் - 103.1 டிகிரி பாரன்ஹீட்*


11. *🌞திருச்சி - 103 டிகிரி பாரன்ஹீட்*


12. *🌞தஞ்சாவூர் - 104 டிகிரி பாரன்ஹீட்*


13. *🌞கரூர் பரமத்தி - 103 டிகிரி பாரன்ஹீட்*


14. *🌞நாமக்கல் - 102 டிகிரி பாரன்ஹீட்*


15. *🌞சேலம் - 102 டிகிரி பாரன்ஹீட்*


16. *🌞பரங்கிப்பேட்டை - 102 டிகிரி பாரன்ஹீட்*


17. *🌞திருப்பத்தூர் - 100 டிகிரி பாரன்ஹீட்*



No comments:

Post a Comment

Post Top Ad