சமவேலைக்கு சம ஊதியம் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்களை இன்று அதிகாலை கைது செய்து இருந்தனர் தற்போது அனைவரையும் விடுவிப்பு செய்துள்ளனர்.
காவல்துறை வாகனத்தில் ஆசிரியர்களை கோயம்பேடு, வேளச்சேரி என்று பல இடங்களில் இறக்கி விட்டுள்ளனர். மீண்டும் அனைவரும் நுங்கம்பாக்கம் DPI க்கு செல்கின்றனர்.
அனைத்து மண்டபத்தில் இருந்தும் ஆசிரியர்கள் வெளியேறிவிட்டனர்
No comments:
Post a Comment