சீருடைகளை பெரும்பான்மையான மாணவர்கள் முறையாக அணிந்து வருவதில்லை - தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு - Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, July 6, 2023

சீருடைகளை பெரும்பான்மையான மாணவர்கள் முறையாக அணிந்து வருவதில்லை - தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு - Proceedings

 

பொருள் : பள்ளிக் கல்வி விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு 4 இணை சீருடைகள் வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் சார்பான அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக,


பார்வை

1. அரசாணை (நிலை) எண்:10, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை (சந2), நாள். 20.01.2012. 2. Deupty Accountant General (AMG 1 DO No. PrL AG (Audit 1) / AMG I DP Cell /TNo8/ AR 2020-21 / 73 dated03.11.2021.

3. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்.53550/இ/இ1/2021, நாள். 26.11.2021 மற்றும்

08.12.2021

4. அரசு நேர்முக கடிதம் எண்.22135 / Bud1 / 2022 1, நாள்.15.11.2022 மற்றும் 02.05.2023.

5. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்.069642 இ/இ1/2022, நாள்.22.06.2023.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பார்வை 1 இல் காண் அரசாணையின்படி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு 2012 2013 ஆம் கல்வியாண்டு முதல் 4 இணை சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பார்வை 2-இல் காண் மாநிலக் கணக்காயத் தணிக்கை அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடைகளை பெரும்பான்மையான மாணவர்கள் பள்ளிக்கு முறையாக அணிந்து வருவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பார்வை 3 இல் காண் செயல்முறைகள் / நேர்முக கடிதத்தில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்கள் தினந்தோறும் அரசு வழங்கிய


Post Top Ad