அரசு ஊழியர்கள் கண்டிப்பாக தமிழில் கையொப்பமிட வேண்டும் - G.O 140 & Director Proceedings ( 24.07.23 ) - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, July 27, 2023

அரசு ஊழியர்கள் கண்டிப்பாக தமிழில் கையொப்பமிட வேண்டும் - G.O 140 & Director Proceedings ( 24.07.23 )

 
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு . அலுவலர்கள் / பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி அனைத்து இனங்களிலும் தங்களின் பெயர்களை எழுதும் போதும் , ஒப்பமிடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையொப்பம் இடப்பட வேண்டும் என்று மீண்டும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


Click Here to Download - Sign in Tamil - G.O 140 & Director Proceedings - PdfPost Top Ad