ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2023-2024ஆம் கல்வியாண்டில் முதற்கட்டமாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-9 வகுப்பு மாணவர்களுக்கு கலை அரங்கம் தொடங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து.
2023 - 2024 கடந்த ஆண்டைப் போலவே, இவ்வாண்டும் அனைத்து அரசு, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 5 கலை வடிவங்களில் - நடனம், நாட்டுப்புறகலை, இசை, காட்சிக்கலை, நாடகம் மற்றும் பொம்மலாட்டம் ஆகியவற்றில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் முதற்கட்டமாக 5038 அரசு பள்ளிகளில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கலை சார்ந்த ஆசிரியர்கள் வாயிலாக 17.07.2023 முதல் கலை அரங்கம் பயிற்சி தொடங்கி நடத்தப்படுதல் வேண்டும்.
Click Here to Download - Kalai Arangam SPD Proceeding Date :13.07.23
Click Here to Download - Kalai Arangam Teachers details
Click Here to Download - Music Course materials
Click Here to Download - Visual Arts Course materials
No comments:
Post a Comment