TNSE - JACTO : ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாபெரும் ஆர்ப்பாட்ட ( 28.07.2023 ) அழைப்பிதழ்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, July 19, 2023

TNSE - JACTO : ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாபெரும் ஆர்ப்பாட்ட ( 28.07.2023 ) அழைப்பிதழ்!

 

காலம் தாழ்த்தாமல் எங்களின் கீழ்காணும் வாழ்வாதாரக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழக அரசையும் , பள்ளிக்கல்வித் துறையையும் வற்புறுத்துவதற்காக 28.07.2023 வெள்ளிக்கிழமை காலை - -2 மிகச்சரியாக 11 மணிக்கு , சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் வளாகம் முன்பு ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றோம்.


 அந்த மகத்தான ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து ஆசிரியச் சமுதாயமே அணி திரண்டு வருக ! ஆர்ப்பரித்து வருக , ஆவேசக் குரல் எழுப்பி , ஆவேசமாய் வருக ! அனைத்து ஆசிரியப் பெருமக்களையும் , தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அணி திரட்டி வருக என உங்கள் அனைவரையும் ஜேக்டோ சார்பில் இருகரம் கூப்பி அழைக்கின்றோம் வாரீர்.










Post Top Ad