நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஜராக ஆணையிட்டுள்ளது. 2019-ல் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாமல் தற்போது அவசர அவசரமாக கடந்த 10-ம் தேதி உத்தரவை நிறைவேற்றியுள்ளார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த மனோகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். அரசு பணியாளராகிய தனக்கு பணப்பலன்களை முறையாக வழங்கக் கோரி 2019-ல் வழக்கு தொடர்ந்தேன் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment