தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (TN JACTO) அங்கம் வகிக்கும் உறுப்பு சங்கங்களின் பட்டியல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, July 25, 2023

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (TN JACTO) அங்கம் வகிக்கும் உறுப்பு சங்கங்களின் பட்டியல்

 
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (TN  JACTO) அங்கம் வகிக்கும் உறுப்பு சங்கங்களின் பட்டியல்


📕 தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்


📕தமிழக தமிழாசிரியர்  கழகம்                  


📕தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்


📕தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.


📕 தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்                     

📕நேரடி நியமன முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்   


📕தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


📕தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்


📕தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றம்  


📕 தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம்


📕 தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்கம்


📕ஜே.எஸ்.ஆர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி      


📕 தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்


📕 தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்கம் (Dr.V. பெரிய துரை, மாநில பொதுச் செயலாளர்)                  


📕இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம்               


📕 தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆசிரியர் காப்பாளர் நல சங்கம்


📕தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்


📕தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்


📕தமிழ்நாடு டாக்டர் இராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர் சங்கம்


📕 தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்                   


📕தமிழக அனைத்து சிறப்பாசிரியர்கள் சங்கம்                   


📕தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம்


Post Top Ad