04.08.2023 அன்று SMC கூட்டம் - Agenda & SPD Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, July 28, 2023

04.08.2023 அன்று SMC கூட்டம் - Agenda & SPD Proceedings

 பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டமானது மாதந்தோறும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. சூலை 2023 மாதம் பள்ளி மேலாண்மைக் குழு சிறப்புக் கூட்டமானது அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த 14.7.2023 அன்றும் , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 19.7.2023 அன்றும் சிறப்பாக நடத்திய பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் . பள்ளித் தலைமையாசரியர் , ஆசிரியர் பிரதிநிதி உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பாராட்டுக்கள்.


தொடர்ந்து , ஆகஸ்ட் -2023 மாதம் நடைபெறவுள்ள மாதாந்திரப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் வரும் 04.08.2023 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது .


Click Here to Download - SMC August 2023 Meeting - Director Proceedings - PdfPost Top Ad