4,5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் கவனத்திற்கு - EE FA (b) Assessment Nrws - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, July 26, 2023

4,5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் கவனத்திற்கு - EE FA (b) Assessment Nrws

 *4,5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு,*


4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு இன்று முதல் Module - 3 க்கான FA(B)  செயலியில் மேற்கொள்ளும் வகையில் செயல்பாட்டில் இருக்கும். 


இனிவரும்  நாட்களில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையின் படி அனைத்து கட்டகங்களும் செயல்பாட்டிற்கு வந்து *முதல் பருவ SA துவங்கும் காலம் வரை நமது செயலியில் செயல்பாட்டில் இருக்கும்.* 


நீங்கள் எப்பொழுது கட்டகத்தை கற்பித்து முடிக்கிறீர்களோ அதன் பின்னர் நமது செயலியில் FA (B)  மேற்கொண்டால் போதுமானது. *--- SCERT.*


Post Top Ad