TNSED App - ல் நலத்திட்ட விவரங்களை பதிவேற்றம் உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, July 20, 2023

TNSED App - ல் நலத்திட்ட விவரங்களை பதிவேற்றம் உத்தரவு - Director Proceedings

 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு / அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவ / மாணவியருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் ( முதல் பருவம் ) , நோட்டுப்புத்தகங்கள் ( முதல் பருவம் ) மற்றும் இதர கல்வி உபகரணப் பொருட்கள் விநியோகித்த விவரத்தினை , 


பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு வாரியாக தங்களின் 8 digit Teacher id பயன்படுத்தி TNSED Schools App -ல் Login செய்து Schemes Menu - வை பயன்படுத்தி பதிவுகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிடுமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




Post Top Ad