TET - 2012, 2013, 2017 & 2019 - மறுபிரதி சான்றிதழ் இ சேவை மையம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, July 18, 2023

TET - 2012, 2013, 2017 & 2019 - மறுபிரதி சான்றிதழ் இ சேவை மையம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்

 

ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2012,2013,2017&2019 தாள் I &தாள் -II  மறுபிரதி கோரும் விண்ணப்பங்கள் இணையதளத்தில் இ சேவை மையம் மூலம் 17.07.2023-முதல் விண்ணப்பித்து ஆசிரியர் தகுதி தேர்வு மறுபிரதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது




Post Top Ad