சூலை 2023 மாத SMC கூட்டம் தேதி அறிவிப்பு - SPD Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, July 6, 2023

சூலை 2023 மாத SMC கூட்டம் தேதி அறிவிப்பு - SPD Proceedings

 




அனைத்து அரசு தொடக்க  நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்


சூலை -2023 மாதம் நடைபெறவுள்ளப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 14.07.2023 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.


Click Here to Download - July 2023  SMC Special Meeting Circular - SPD Proceedings - Pdf



Post Top Ad