10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - 3 மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை - Asiriyar.Net

Monday, April 10, 2023

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - 3 மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை

 




பொது தேர்வு எழுதிய 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய செய்தி-பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று English தேர்வு நடைபெற்றது.


 இந்த தேர்வில் நான்கு ,ஐந்து மற்றும் ஆறாம் வினாக்களில் குளறுபடி ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு மதிப்பெண்கள் வழங்கும்படி தேர்வுத்துறைக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.


10ம் வகுப்பு பொதுத் தேர்வின் ஆங்கில தேர்வில் கேள்வி எண்கள் 4, 5, 6ல் குளறுபடி இருப்பதாகவும்.


அந்த கேள்விகளுக்கு 3 மதிப்பெண்கள் வழங்க தேர்வு துறைக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்த கோரிக்கள் பரிசீலிக்கப்படும் என தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad