எண்ணும் எழுத்தும் 1 முதல் 3 வரை தேர்வு ஏப்ரல் 17 முதல் 21 வரை 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹>4 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு- தேர்வு-ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 24 வரை. மாணவர்களுக்கு 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான ஆண்டு இறுதித் தேர்வு கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும் என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
Thiruvarur District
Ranipet District
Vellore District
No comments:
Post a Comment