மாணவர்களுக்கு நடைமுறையில் உள்ள 14/16/18 இலக்க EMIS எண்ணானது, மாணவர்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் 10 இலக்க எண்ணாக மாற்றப்பட்டுள்ளது. பழைய எண் படிப்படியாக PORTAL -ல் இருந்து நீக்கப்படும்.
எனவே பழைய எண்களை எதிர்கால தேவை மற்றும் ஒப்பீடுகளுக்கு உரிய பதிவேட்டில் குறித்து வைத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது
- DISTRICT EMIS TEAM
No comments:
Post a Comment