BRTE to BT Conversion - எதிராக தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 3, 2021

BRTE to BT Conversion - எதிராக தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு.

 


ஆசிரியர் பயிற்றுநர்களின் கட்டாய பணி மாறுதல் கலந்தாய்வுக்கு (BRT to BT Conversion) எதிராக தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு - இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு இன்னும் தொடங்காத நிலையில் மனுதாரர்களுக்கு கலந்தாய்வின் போது முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அரசுத் தரப்பின் விளக்கத்தை (பக்கம் 16 & 17) ஏற்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு !


Click Here To Download - BRTE Counselling Court order - Pdf

Post Top Ad