அரசுப்பள்ளி விளையாட்டு மைதானத்தை தனியார் பள்ளி பயன்படுத்த அனுமதித்தது குறித்து ஜன. 2-வது வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி மைதானத்தில் வேலி அமைத்து பராமரிக்க உத்தரவிட்டு வழக்கு ஜன.2வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியின் மைதானத்தை பகுதிநேரமாக பயன்படுத்த அனுமதித்த உத்தரவை திரும்பப்பெற ஆணையிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment