2021-2022ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் , கணினி பயிற்றுநர் , உடற்கல்வி இயக்குநர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் / கணினி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் On- line ல் பொது மாறுதல் கலந்தாய்வு ( General Counselling ) 28.12.2021 மற்றும் 29.12.2021 ஆகிய இரண்டு நாட்கள் இணைய வழியில் நடைபெற உள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கான காலிப்பணியிட விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
இக்காலிப்பணியிட விவரங்களை தங்களது அலுவலக தகவல் பலகையில் அணைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வெளியிடுமாறும் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment