தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியான செய்தி என்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட்டுள்ளார் அதன்படி 17 சதவீதமாக தற்போது உள்ள அகவிலைப்படி என்பது 31 சதவீதம் அதாவது 14 சதவீதம் கூடுதலாக உயர்த்தி இன்று அறிவித்துள்ளார் இதன் அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது இதற்கு அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் மிகுந்த வரவேற்பை அறிவித்துள்ளது இந்த அரசாணை என்பது ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment