Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, December 23, 2021

24.12.2021 RH வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுப்பவர்கள் கவனத்திற்கு...

 



கிருஸ்துமஸ் நோன்பு 24.12.2021 வரையறுக்கப்பட்ட விடுப்பு RH உள்ளது.


 RH எடுப்பவர்கள்,


 அரசு இரண்டாம் பருவ விடுமுறை விட்டாலும் RH அனுபவிக்க முடியும். விடுப்பு விதிகள் அடிப்படை விதி இணைப்பு (F.R   annexure VII ) இன் படி சிறுவிடுப்புகள் (c.l and R.H) பத்து நாட்களுக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் விடுப்பு அனுமதி உண்டு.


24.12.21 to 02.01.22 


10 நாட்கள்


நாளை விடுப்பு எடுப்பவர்கள் 03.01.22 இல் பணிக்கு திரும்ப வேண்டும். (11வது நாள்). 






தகவலுக்காக


தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் பதிவு எண் எஸ் ஆர் ஜி வடசென்னை 101/2021*




No comments:

Post a Comment

LightBlog